
தாயை கோபத்தில் வெட்டிய மகன்
தாயை கோபத்தில் வெட்டிய மகன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பெற்ற அம்மாவை ,சகோதரனை கோடரியால் வெட்டிய சம்பவம் இலங்கையை உலுப்பியுள்ளது .
பெற்ற தாயுக்கும் மகன்களுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்ட தாகவும் ,சகோதரன் மற்றும் தாயின் மீது கோடாரி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எழுபத்தி இரண்டு வயது உடைய தாய் ,44 வயது சகோதரன் ஆகியோரே கோடாரி வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர் .
மருத்துவமனையில் சிகிச்சை
மகனின் கோடாலி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த ,தாய் மகன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .மகன் தேறியுள்ளார் எனப்படுகிறது .
தாயை கோடாலியால் வெட்டிய மகன்
தாயை கோடாலியால் வெட்டிய மகன் காவல்துறையினரால், கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டின் அடைப்படையில் மகனுக்கு நீண்ட சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பட்டினி கிடந்தது ,பல இன்னல்கள் மத்தியில் வளர்த்து ஆளாக்கி வைத்த பெற்றவர்களை ,இவ்வாறு நன்றி கெட்ட நிலையில் கோடாலி தாக்குதல் நடத்தி ,கொலை வெறியாட்டம் ஆடிய மகனை ஊர் மக்கள் திட்டி வருகின்றனர் .
வன்மத்தின் ஊடக , வன்முறை ஊடாக சாதித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கு ,இந்த நீண்ட சிறை தண்டனை பல படங்களை கற்று கொடுக்கும் என நம்பலாம் .