தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை
தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை
இலங்கை -வெயாங்கொடை இராணுவ முகாம் பகுதியில் 19 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தலையில் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,
இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்