ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு


ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜேர்மன் – தலைநகர் பெர்லின் பகுதியில் மிக பெரும் தாக்குதலை மேற்கொள்ளும் , நோக்குடன் பதுங்கி இருந்த

ஐ எஸ் தீவிரவாதிங்களை சேர்ந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

உளவுத் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

இவர்கள் இவ்வருடத்தில் பெர்லினில் மிக பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தது விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் அந்த விசாரணைகள் நகர்கின்றன .

மேலும் பலர் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது

ஜேர்மனியில் தீவிரவாதிகள்
ஜேர்மனியில் தீவிரவாதிகள்