ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஹவ்தி இராணுவ நடவடிக்கை
ஜநாவிற்கு கட்டுப்படாத இஸ்ரேல் மீது ஏமன் ஹவ்தி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் எலியாட் பகுதியில் உள்ள துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவற்றோடு செங்கடல் வழியாக இஸ்ரேலை நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு கொண்டுள்ளன .
இந்த திடீர் முற்றுகை தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது திணறிய வண்ணம் உள்ளது .