செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா
Spread the love

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா, யாழ் மண்ணே அலறுதடா என்ற பாடலை பாடிய தேனிசை செல்லப்பாவை வாழ்த்தி முகநூலில் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழீழ தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தனது மதுர குரலினால் பாசறை பாணர் செல்லப்பா பலத்தை ஈட்டி கொடுத்தவர் .

அவ்வாறான அற்புத பாடகர் அர்ச்சுனாவிற்கு அவரது வீரம் எண்ணி வன்னி மைந்தன் ஆகிய என்னால் எழுத பட்ட வரிகளுக்கு உயிர் கொடுத்து ,குரல் வழங்கி செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இணைந்து பாடிட, அழகிய துள்ளிசையில் இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .

28 மணித்தியாலத்தில் இந்த பாடல் உருவாக்கம் பெற்று இருந்தது .மிக வேகமாக பாடலை அமைத்து குறித்த நேரத்தில் வழங்கி இருந்தார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

தன் உயிரை துச்சமென மதித்து மக்களுக்கு குரல் வழங்கிய அர்ச்சுனா வெற்றி பெற எண்ணும் மக்களில் நாமும் அடங்கும் என்பதை இந்த பாடல்; கூட்டு தயாரிப்பின் ஊடக வெளி படுத்தியுள்ளோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது .

பட்டி தொட்டி எல்லாம் வேகமாக அர்ச்சுனா பரவிட இந்த யாழ் மண்ணே அலறுதடா என்ற ஒரு பாடல் முதலாவதாக வெளியாகி இருந்ததும் ,மக்கள் இரசித்து கேட்டதுமாக அமைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ