சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe
Spread the love

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe வீட்டில் இப்படி நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த குஸ்கா ரெசிபி Khuska Recipe செய்வது எப்படி ..? இதற்கு தேவையான பொருட்கள் என்ன .

தேவையான பொருட்கள்

Ingredients:தேவையான பொருட்கள்:
2 cups – Basmathi Rice (washed, soaked 20 mins and drained) கப் – பாசுமதி அரிசி (கழுவி, 20 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி)
3 cups – water கப் – தண்ணீர்
1 Tbsp – Ghee டீஸ்பூன் – நெய்
2 Tbsp – Oil டீஸ்பூன் – எண்ணெய்
1 – Bay leaf வளைகுடா இலை
1 – Cinnamon இலவங்கப்பட்டை

2 – Cardamom ஏலக்காய்
2 – Cloves கராம்பு
1 – Star anise நட்சத்திர சோம்பு
2 – Onion வெங்காயம்
1 1/2 – Tomato தக்காளி
2 – Green Chilli பச்சை மிளகாய்

இந்த குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe எப்படி செய்வது .செய்முறைக்குள் போகலாம் வாங்க .

குஸ்கா Khuska Recipe செய்திட

இப்படி சுவையான குஸ்கா Khuska Recipe செய்திட முதல்ல அடுப்புல கடாய வைத்து கொள்ளுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

அதன் பின் கடாயில் நெய்யு, எண்ணெய் விட்டு அதற்கு அப்புறம் கராம்பு மற்றும் ,பட்டை ,பிராணி இலை ,ஏலக்காய் ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,நடச்சிரா சோம்பு ,தக்காளி போட்டி வதக்கி விடுங்க .

அப்புறம் கரம் மசாலா ,இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை ,புதினா ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கி எடுங்க ,

அப்புறம் தயிரு ,தேவையான அளவு உப்பு ,3 கப் தண்ணி விட்டு கலக்கி விட்டு கொதிக்க வைத்திடுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

இப்போ குஸ்க செய்முறை இறுதி பாகம் இரண்டு

கழுவி ஊறவைத்த பசுமதி அரிசியை ரைஸ் குக்கரில் போட்டு ,அந்த அரிசி கூடவே ,இந்த பொடி மசாலா கிரேவியை ஊற்றி அவிய வைத்திடுங்க .

இருப்பது 20 நிமிடத்தின் பின்னர் அரிசியுடன் நன்றாக் கிரேவி கலந்து அவிந்து வந்திருக்கும் ,அப்பொழுது வறுத்து வைத்த வெங்காயம் ,புதினா இலையை மேலே தூவி இறக்கிடுங்க .

அவ்வளவு தாங்க , வாயுக்கு சுவையான வீட்டு சுவையில் கடை சுவை , குஸ்கா Khuska Recipe சமையல் தயாராகிடிச்சு .

இப்படியே நாள்தோறும் குஸ்கா Khuska Recipe செஞ்சு சாப்பிடுங்க மக்களே .மீண்டும் ஒரு சமையல் குறிப்பில் சந்திக்கிறோம்