சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது

மேற்குகரையில் சுற்றிவளைப்பு பலர் கைது
Spread the love

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது ,மேற்கு கரையில் சுற்றி வளைப்பு நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கைது என அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் இராணுவம் திடீரென நடத்திய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது, நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்ட அடிப்படையில் பயங்கரவாத ராணுவத்தை வைத்து பயங்கரத்தை செய்து கொண்டிருக்கின்ற, இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைகள் உலக அரங்கில் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது.

பலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் அடாவடி

அவர் நிலையில் பலஸ்தீனம் மேற்கு கரையில் அப்பாவி , பொதுமக்களை சுற்றி வளைத்து மந்தைகள் போல கட்டி இழுத்துச் செல்கின்ற ,காட்சிகள் ஒளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

தொடருமிந்த அராஜக நடவடிக்கையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறை, இனவாதமாக அப்பாவி பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்த மண்ணில் சுதந்திரமாக எம்மால் வாழ முடியவில்லை எதிரி ராணுவம் எம்மலை அடக்கி ஆளுகிறான் என அந்த மக்கள் அழுகின்றனர் .

இவ்வாறு தொடர்ந்து பரந்து விருந்து செல்கின்ற இந்த நடவடிக்கைகள் உடைத்து எறியப்பட வேண்டிய ,ஒரு காலத்தினுடைய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்

ஆகவேதான் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென பாலஸ்தீனம் மண்ணின், மேற்கு கரை மக்கள் தமது கருத்துக்களை மன்றாடுதருடன் கேட்டு வருகிறார்கள்.