சீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..!


சீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..!

எங்கள் நாடு மீது சீனா போர் ஒன்றை தொடுப்பதற்கு தயாராகி

வருகிறது ,தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளது

அவ்விதமான தாக்குதல் ஒன்றை சீனா நடத்திட முயன்றால் அதற்குரிய

விலையினை அது கொடுக்க வேண்டி வரும் எனவும் அதற்கு

தாங்கள் தயாராக உள்ளோம் என அதிரடியாக அறிவித்துள்ளதுடன்

அதி நவீன போர் விமானங்களை அது தனது எல்லை பகுதியில் பறக்க விட்டு தமது பலத்த்தை காட்டியுள்ளது

தாய்வானுக்கு பின்புலத்தில் அமெரிக்கா உள்ளதும் அதனால் சண்டியர்

சீனாவுடன் எலிபோல உள்ள தாய்வான் இந்த மிரட்டல் வித்தைகளை காட்டி வருகிறது

சீனாவை அடக்கிட தாய்வானை அமெரிக்கா பயன் படுத்துவதே இந்த இராணுவ அரசியல் விளையாட்டின் கூர் முனையாகும்