சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு
சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு சம்பவங்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வாக்காளர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
உள்ளூராட்சி சபை தேர்தல் இன்று தற்பொழுது இலங்கை முழுவது இடம் பெற்று வருகிறது.
இந்த தேர்தலை அடுத்து தற்பொழுது நாடளாவிய ரீதியில் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து கூட்டாக தமது வாக்குகளை அளித்து வருகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் 30 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குப்பதிவுகள் இதுவரை இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் காலம் முனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று தமது வரலாற்றுக் கடமையை முடித்ததாக பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் வடக்கு பகுதியில் அனுராக் கட்சி நிலைக்குமா அல்லது கவிழுமா என்கின்ற கேள்வி இடம் பெற்று வருகிறது.
மக்கள் தருகின்ற கருத்துக்களின் அடிப்படையில் வீட்டு சின்ன முதன்மையான இடத்தில் நிற்பதை காண முடிகின்றது.
கரைச்சி பிரதேசபை மற்றும் கிளிநொச்சி கூட்டங்கள் ஆகியவை ஸ்ரீதரன் தலைமையில் தக்க வைத்துக் கொள்ளப்படும், என்கின்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டது உள்ளாக மக்கள் வாக்களிப்பு மையங்கள் காட்டுகின்றது .
வட்டார தேர்தல் என்பதால் அது சார்ந்த மக்களை அதிகமான வாக்குகளை அளித்து அவர்களை வெல்ல வைப்பார்கள் என்பது தெளிவு.
ஆகவே இன்று இடம்பெறுகின்ற இந்த தேர்தல் மிக முக்கியமானதும் வரலாற்று கடமை மிக்கதும் ,அனுரா ஆட்சியினுடைய இயலாமை தன்மையை இந்த தேர்தல் எடுத்து காண்பிக்கும்.
மக்கள் தற்பொழுது விறுவிறுப்பாக பரபரப்பாக தமது சிறப்பாக தமது வாக்குகளை பதிந்து வருகின்ற காட்சி படங்கள் இதோ.
வெல்ல போவது கேள்வியாகிறது .
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது









