சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
Spread the love

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி ,சத்திரசிகிச்சை பிரிவிற்கு மின்பிறப்பாக்கி இல்லாமைமூட பட்டிருந்த அந்த பகுதியை மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டு தற்காலிகமா இயங்க வைக்க பட்டுள்ளது .

வாடகைக்கு அமர்த்திய மின்பிறப்பாக்கி இந்த அமருத்துவ மனைக்கு வழங்க பட்டுளள்து .

அவ்வாறு வழங்க பட்டுள்ள மின்பிறப்பாக்கிக்கு நாள் வாடகை பணம் வழங்க வேண்டும் ,அதில் கூட மோசடி புரியும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டு பெறப்பட்டுள்ளது

ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன்

ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன் இந்த மின்பிறப்பாக்கியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இந்த அங்கயன் தான் அருச்சுன என்ற மருத்துவரை ,மோசடி நாயகி ஆளுனருடன் இணைந்து மருத்துவரை ,அவன் ,என்ற ஒற்றை சொல்லில் பேசிய படி இருந்தார் .

மக்களுக்கு சேவை செய்திட வந்த அரசியல் வியாபாரிகளை மக்கள் இவ்விடத்தில் இந்த சொல்லாடல்கள் ஊடக இவ்வாறன மிரடடல் விடுகின்றனர் என்பதை உணர வேண்டும் .,

மிரட்டல் லாடும் தொனியில் அங்கயன் பேச்சு இடம்பெற்றுள்ளது .என்பதை உலக மக்கள் கண்காணித்து கொண்டுள்ளனர் என்பது இந்த அரசியல் விபாபரிகள் புரிந்து கொண்டால் சரி .

இந்த வெற்றிக்கு காரணம் ஐயா மா மனிதன் , மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே .,அவருக்கே இந்த புகழ் சென்றடையட்டும் ,அத்துடன் போராடிய ,மக்களுக்கும் இவ்வேளை எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம் .