சட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு


சட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு

தென் கொரியாவில் நபர் ஒருவர் ஆன்லைன் சட்டிங் மூலம் பெண்களுக்கு

வலைவிரித்து அவர்களுடன் செக்ஸ் லீலைகள் புரிந்து அதனை காட்டி மிரட்டி

பணம் ,மற்றும் அந்த காணொளிகளை பிற நபருக்கு விற்ற வந்த ஒருவர் காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டார்

இவ்வாறு மடக்கி பிடிக்க பட்ட நபருக்கு நீதிமன்றம் நாற்பது

ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பர பரப்பாக இடம்பெற்ற நீதிமன்ற வழக்கில் இந்த தீர்ப்பு

வெளிவந்துள்ளது பாதிக்க பட்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது