கோட்டபாய பதவி விலகல் பட்டாசு கொளுத்திய காலிமுக திடல் மக்கள் video

Spread the love

கோட்டபாய பதவி விலகல் பட்டாசு கொளுத்திய காலிமுக திடல் மக்கள் video

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் மூன்று மாதங்களாக முன்னெடுத்த வந்த போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது .

கோட்டா பதவி விலகல் உறுதி படுத்த பட்டு அறிவிக்க பட்ட நிலையில் காலிமுக திடலில் கூடி இருந்த பல லட்சம் மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறான அந்த காட்சியை இதே காணொளியில் பார்த்து கொள்ளுங்கள்.

இவர் காலிமுக திடல் போராட்ட களத்தில் இருந்து இன்றுவரை அந்த மக்களுடன் துணையாக நின்று குரல் வழங்கி வரும் முக்கிய தமிழராக இவர் கருதப்படுகிறார் என்பது குறிப்பிட தக்கது.

இந்த காணொளியில் புதிய காட்சிகள் இதில் பார்க்கலாம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *