கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

மர்மகொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய

நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை ,விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply