கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்


கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்

இலங்கை கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் ஊந்துருளியில் வீடு திரும்பி

கொண்டிருந்த நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 38 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்

கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தொடர் படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இருபதாவது படு கொலை இதுவாக பதிய பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது

எவ்வாறு இந்த கொலைகள் இடம்பெறுகின்றன …? இதன் பின்புலத்தில் உள்ளது யார் ..?

கொலையாளிகள் எவ்வாறு தப்புகின்றனர் ,..?இந்தகேள்விகளுக்கும் எவரிடத்திலும் பதில் இல்லை