கொரனோவால் பிரிட்டனில் இந்தியர் உள்ளிட்ட இரு மருத்துவர்கள் பலி


கொரனோவால் பிரிட்டனில் இந்தியர் உள்ளிட்ட இரு மருத்துவர்கள் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கிய

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த Dr Amged El-Hawrani 55 வயது

மற்றும் Dr Adil El Tayar 64 வயது ஆகியோர் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

இவர்கள் மருத்துவ துறையில் மிக சிறந்த சேவைகளை ஆற்றி வந்தனர்

எனவும் ஐந்தாயிரம் மைல்கல் தாண்டி வந்து பிரிட்டனில் பலியாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது

ஒருவர் இந்தியர் என்பதும் ,இவர்கள் தம்மை அர்ப்பணித்து மக்களை

காப்பாற்றிட கடுமையாக உழைத்தனர் என பிரிட்டன் ஊடகங்கள் புகழாரம் செய்துள்ளனர்

மேலும் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி தனிமை படுத்த பட்டுள்ளனர் ,


எதிர் வரும் இரு வரங்களில் பிரிட்டன் ,அமெரிக்காவில் உயிர் பலிகள் பல்லாயிரமாக உயரும் என நிபுணர்கள் மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மக்கள் பலியாவதற்கு உரிய தடுப்பு மருந்துகள் இல்லை என்பதாக தெரிவிக்க படுகிறது .

கொரனோவால் பிரிட்டனில்
கொரனோவால் பிரிட்டனில்