காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்


காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்

அவுஸ்ரேலிய வட கிழக்கு பகுதியில் இருந்து ஏழுவயது சிறுவனுடன் கடத்த

பட்டது ,அவ்விதம் திருட பட்ட காரில் சிக்கிய சிறுவன் தற்போது உயிருடன்

மீட்க பட்டுள்ளான் ,ஆனால் அந்த அழகிய காரை காணவில்லை

,தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்

சிறுவனை காருக்குள் விட்டு கார் இயந்திரத்தை அணைக்காது பெற்றவர்கள்

வெளியில் சென்று காருக்கு திரும்பிய பொழுது காரை திருடன் திருடி சென்றுள்ளான் ,

இதுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

காரோடு திருட பட்ட சிறுவன்
காரோடு திருட பட்ட சிறுவன்