காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

இதனை SHARE பண்ணுங்க

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர் .

இருந்த போராட்டத்தில் ,ராஜபக்ச ஆட்சியில் ,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ,என கேள்வியை இந்த மக்கள் எழுப்பியுள்ளனர் .

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு, கோட்டா ஆட்சியில் மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வந்தன .

தற்போது வரை காணாமல் ஆக்க பட்டவர்களில் ,தம்மால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ,.இலங்கை அரசு ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை .

இவ்வாறான நிலையில் இனப் படுகொலை புரிந்த அரசை, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தண்டிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

இலங்கையில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply