கருங் கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் -தகரும் உக்கிரேன்

ஏவுகணை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கருங் கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் -தகரும் உக்கிரேன்

உக்கிரன் கட்டு பாட்டில் உள்ள முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரசியா தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

கருங்கடல் பகுதியில் தரித்துள்ள ரசியாவின் போர்க் கப்பல்கள் மூலமாக இந்த

ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

மூன்று மாதங்களாக தொடர்ந்து இடம்பெற்று

வரும் மோதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply