கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு


கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு

இலங்கை கண்டி பகுதியில் காதல் கணவனை அடித்து கொன்ற மனைவி பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துளளர் .

தினம் தோறும் போதையில் வந்து மனைவியை அடித்து ,வதை செய்து

வந்த கணவனின் தொல்லை தாங்கிட முடியாது ஒரே அடியாக அடித்து

கொலை செய்து விட்டு தற்பொழுது இரு பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்

தாயிடம் இருந்து பிள்ளைகளை பிரித்தெடுத்து காவல்துறையினர் மனைவியை நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

பிள்ளைகள் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்

அவசரம் செய்த அலங் கோலத்தால் பிள்ளைகள் பெற்றவர்கள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர்

கணவனை அடித்து கொன்ற
கணவனை அடித்து கொன்ற