
கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
மட்டக்களப்பு வாழைச்சேனை கடல் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தந்தை ,மகன் உள்ளிட்ட நான்கு பேரை 19 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இயந்திர படகு மூலம் ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்கள் ,இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் ,தேடுதல் நடத்த பட்டு வருகிறது .
இவர்கள் சென்ற படகு பழுதடைந்து வேறு திசை நோக்கி சென்று இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது .
பங்கு சந்தை காணொளிகளை பார்க்க இதில் அழுத்துங்க
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .