ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
Spread the love

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது ,ஒரு கிலோ தங்க பிஸ்கட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .Man arrested for stealing one kilo of gold

தனது நிதித் தேவைக்காக தனது முதலாளியாக இருக்கக்கூடிய வருடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை திருடியுள்ள 30 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி தங்க பிஸ்கட் Fake gold biscuits

அதற்கு பதிலாக போலி தங்க பிஸ்கட்டை அங்கே வைத்துவிட்டு அதனை திருடி இருக்கின்றார் .

குறித்த திருட்டு தொடர்பாக பெண் போலீசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த ஒரு கிலோ தங்கத்தை அங்கு நெருங்கி பழகிய அந்த நபரை திருடியது அம்பலமாகியுள்ளது .

அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மேற்படி விடயம் தெரியவந்துள்ளது .

ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை One kilo of gold sold for 42 lakh Indian rupees

ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது .

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் பணத்தை அவர் திருப்பி செலுத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மேற்படி பெரும் திருட்டு இந்தியாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட இருந்தவர்கள் தொழில் செய்து வந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பண பேராசையின் காரணமாகவே ஒரு கிலோ தங்கத்தை இவர் அங்கு திருடி உள்ளது தெரியவந்துள்ளது .

இந்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடங்களில் இந்த விடயம் பேசுபொருளாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .