ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை

ரசியா ஆணு ஆயுத சோதனை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை

ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது

இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது

ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த

ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்

ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா

விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply