ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
பாகிஸ்தான் south Sindh பகுதியில் ஏழு பொலிசார் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 20 பேர் கடத்த பட்டுள்ளனர் .
கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என தெரியவரவில்லை .
முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பாகிஸ்தானில் இராணுவ குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன .இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை .கோரவில்லை
சம்பவம் இடம் பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
- மதுரோ மீதான தாக்குதலில் 400,000 டாலர் வென்றதாகக் கூறப்படும் அமெரிக்க சிறப்புப் படை வீரர் கைது

- லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தம்

- தமிழ்நாடு 2026 தேர்தல்: சாதனை அளவிலான 85% வாக்குப்பதிவு

- சீன இணையதளத்தில் அரை மில்லியன் பிரித்தானியர்களின் மருத்துவத் தரவுகள் விற்பனை

- ஈரான் அமெரிக்கா பேச்சு முடிவு போர் ஆரம்பம்









