ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாயா -பீதியில் தமிழர்கள்
இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பலத்த தோல்வியை தழுவிய நிலையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தமிழ் இன படுகொலையாளி கோட்டபாய நாளை பதவி ஏற்கின்றார் ,இவர் ஆட்சிக்கு வருவதால் தமிழர்கள் அச்சநிலையில் உள்ளனர்