ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி

ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி

,

ஏமன் நாட்டுக்கு பெட்ரோல் ஏற்றி வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை சவூதி நாட்டு இராணுவத்தினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது.

ஏமன் மற்றும் சவுதிக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களின் உச்சமாக 31,000 தொன் பெட்ரோல் ஏற்றி வந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது.

சவுதியினால் இந்த கப்பலுடன் ஐந்து கப்பல்கள் இதுவரை சிறை பிடிக்க பட்டுள்ளன .

இந்த ஏமன் நாட்டு எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டதற்கு பதிலடியாக
சவூதி மீது ஏமன் புரட்சி படைகள் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்