
ஏன் துரோகம் செய்தாய்
உன்னை தினம் நினைக்கையில்
உள்ளம் வாடுதே
உன்னோடு பேச நாளும்
உள்ளம் தேடுதே
கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றை
கனவு தாங்குதே
காலடியின் மண்ணெடுத்து
தலை தூங்குதே
கண் விழிக்கும் போதினில்
கால் சலங்கை அழைக்குதே
கண் இமையின் மேலே
கரும் கூந்தல் தழுவுதே
உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் வாடுதே
ஊன் உறக்கம் தொலைத்து
உன்னால் சாகுதே
காண மறந்து போனதென்ன
காதல் இறந்த மாயம் என்ன
என்ன நினைத்து என்னை மறந்தாய்
எதற்காக என்னை இழிந்தாய் …?
ஆக்கம்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு