எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
Spread the love

எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 456 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 360 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 468 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.

ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில் ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில் வாழ்கின்றனர் இடம்பெயர்ந்தோர் …
ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது ,ஹோர்முஸ் நீர்வழித்தடம் வழியாகச் செல்ல …
ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது ,பாலஸ்தீனியக் குழந்தைகளை …
அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ‘தனித்துச் செயல்படக்கூடும்’ என பென்-க்விர் கூறுகிறார் ஈரான் தனது அணுசக்தித் …
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்கனடிய மாணவி கைது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 35 கோடி ரூபாய் …
கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின ,சமீபத்திய பொலிஸ் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஸ்பா சிகிச்சையாளர்கள் …