எயிட்ஸ்,மலேரியா மருந்துகள் உண்ட கொரனோ நோயாளிகள் பலி -பிரான்ஸ் எச்சரிக்ககை

Spread the love

எயிட்ஸ்,மலேரியா மருந்துகள் உண்ட கொரனோ நோயாளிகள் பலி -பிரான்ஸ் எச்சரிக்ககை

பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயாளிகளை குணப்படுத்திட

உயிர் கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் மலேரியாவுக்கு பயன் படுத்தும் மாத்திரைகள் வழங்க பட்டன ,

அந்த மருந்துகளை உட்கொண்ட ,பாவனைக்கு உட் படுத்த பட்ட மூவர்

பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் பக்க நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் .

இந்த மருந்துகள் மனித உயிருக்கு பெரும் ஆபத்தானவை என பிரான்ஸ் மருத்துவ கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

இந்த மருந்துகளை வழங்குவதன் ஊடாக நோயினை குணப்படுத்தி விடலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது ,

ஆனால் அவர்கள் அதில் தோல்வியை கண்டுள்ள நிலையில் அங்கு பெரும் உயிர் பலிகள் இடம்பெற்று வருகின்றன

இதனை வெளிப் படையாகவே தற்பொழுது பிரான்ஸ் அறிவித்துள்ளது

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் பக்க விளைவுகளினாலே பல நூறு மக்கள் பலியாகியுள்ளது அம்பல மாகியுள்ளது

கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட வழங்க பட்ட இந்த மருந்துகளே அவர்கள் உயிர்களை பறித்த சோகம் இடம்பெற்றுள்ளது

இந்த நோயானது கட்டு பாட்டுக்குள் வந்த பின்னரே பல மர்மங்கள் வெளிவரும் எனவும் ,அவை உலக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது

எயிட்ஸ் மலேரியா மருந்துகள்
எயிட்ஸ் மலேரியா மருந்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *