எச்சில் துப்பியவருக்கு ஆறு வருடங்கள் சிறை

எச்சில் துப்பிய

எச்சில் துப்பியவருக்கு ஆறு வருடங்கள் சிறை

பொதுசுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய, பட்டாரகம அட்டளுகமையைச்

சேர்ந்தவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

பண்டாரக – அட்டளுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல

டிசெம்பர் 2ஆம் திகதி வந்த போது ​பொதுசுகாதார அதிகாரிகள் மீது அவர், எச்சில் துப்பியுள்ளார்.

Spread the love