எங்க நாடு எங்க போகுது |ENGA NAADU ENGA POKUTHU |555| | VANNI MAINTHAN Song

எங்க நாடு எங்க போகுது |ENGA NAADU ENGA POKUTHU |555| | VANNI MAINTHAN Song
Spread the love

எங்க நாடு எங்க போகுது |ENGA NAADU ENGA POKUTHU |555| | VANNI MAINTHAN Song

{ facebook name - vannimainthansong } click here my personal facebook

{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

எங்க நாடு எங்க போகுது |ENGA NAADU ENGA POKUTHU |555| | VANNI MAINTHAN Song ,எங்க நாடு எங்க போகுது வீதியில விவசாயி நெல்லு காயுது வீதி அவருக்கு சொந்தமா வீதி விபத்து நடக்குது .

இதை தடுக்க யாரும் இல்லையா என்கின்ற சமுக நீதி


இதை தடுக்க யாரும் இல்லையா என்கின்ற சமுக நீதி பாடலை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .

சமூக கட்டமைப்பில் இந்த விடயம் ஒரு புற்று நோயாக மாற்றம் பெற்றுள்ளது ,|ENGA NAADU ENGA POKUTHU |555|

நீதி நிர்வாகம் எங்கே என்ற கேள்வியை இந்த பாடலின் ஊடாக பாடலின் ஆசிரியர் எழுப்பியுள்ளார் .

சம கால நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் பாடலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Where is our country going |

Where is our country going? The farmer is planting paddy on the road. The road belongs to him. An accident is happening on the road.
Vanni Mainthan has released a social justice song saying, “Is there no one to stop this?”.

பாடல் பெயர் எங்க நாடு எங்க போகுது
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

click here video