எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்


எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக அவசர நடவடிக்கையில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது

இதற்கு அமைவாக தற்போது Birmingham’s Nightingale Hospital கொரனோ

மருத்துவமனையாக மாற்றம் பெற்றுள்ளது ,எனினும் இங்குள்ள கட்டில்கள் போதாமையால் மருத்துவமனைகள் திணறி வருகிறது

மக்கள் முக கவசங்கள் அணிவதும் ,சமூக இடைவெளியை பின்பற்ற தவறி வரும் நிலையில் இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகிறது

மக்களே நாட்டினை முடக்கும் நிலைக்கு செல்கின்றனர் என ஆளும் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

எகிறும் கொரனோ
எகிறும் கொரனோ