ஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்

Spread the love

ஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்

முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1877

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *