
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு வரும் உல்லாச பயிர்களின் வருகை சமீப நாட்களாக அதிகரித்துள்ளதாக இலங்கையின் உல்லாச பயணத்துறை தெரிவித்துள்ளது .
ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் 43,000க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அதனால் இலங்கை உல்லாச பயணத்துறை மகிழ்ச்சியில் உறைந்துள்ளது .
பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உல்லாச பயணிகளை கவரும் கவர்ச்சிகரத் திட்டங்கள் கொழும்பு மற்றும் அதனை அறிவித்த பகுதிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனை அடுத்து இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகை தொடராக அதிகரித்து வருகிறது .
விடுமுறை காலமாக காணப்படும் முதல் தொடராக வருவதாகவும் இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது .
அதனால் உல்லாச இலங்கை பெரும் உல்லாச பயணிகளை மிக நல்ல முறையில் நட்போடும் பழகுந்த விதத்திலும் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் உயிருக்கும் ,உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற பட்சத்திலேயே மக்கள் , இலங்கை வருவதற்கான வாய்ப்புகள் திட்டம் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
தற்பொழுது புதிய நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக உல்லாசத்துறை தெரிவித்துள்ளது .
கவர்ச்சிகர விமான திட்டங்கள் மற்றும் விசா திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நல்லெண்ண உரையாடல் என்பன இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உல்லாச துறையில் அதிகம் வருமானத்தை பெற்று வருகின்றது.
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்தால் அதுவே இலங்கைக்கு மிகப்பெரும் பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 07 இந்திய மீனவர்கள் கைது
- வடக்கில் தாதியர்இல்லாத 33உள்ளூர் வைத்தியசாலைகள்
- வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி
- வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
- புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கை
- உறுதிப்படுத்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை
- ஆமியை கொலை செய்தவர் கைது
- பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
- பெண் ஒருவரின் சடலம் மீட்பு
- லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்