Posted in இலங்கை செய்திகள் உயிர் குடிக்கும் ரயில்கள் – ஒருவர் பலி Author: நிருபர் காவலன் Published Date: 22/12/2019 Leave a Comment on உயிர் குடிக்கும் ரயில்கள் – ஒருவர் பலி Spread the love உயிர் குடிக்கும் ரயில்கள் – ஒருவர் பலி இலங்கை – காலிப்பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார் ,பலியானவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது