உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Spread the love

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வீடியோ

வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம் வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்ஹந்தானா மலைத்தொடரிலிருந்து இரவில் வளாகத்திற்குள் நுழையும் சிறுத்தைகளால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் ஊழியர்களும் ஆபத்தை …
எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கைகாலநிலை அபாயங்களை எதிர்கொள்ள இலங்கை தயாராகி வருவதால் எல் நினோ அச்சுறுத்தல் …
ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் பகுதிக்குள் நுழைந்ததால் ஒன்பது பேர் …
பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி; 10 பேர் சிக்கியுள்ளனர்; அலட்சியமே …
இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர் இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர் திறன்களும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இளம் தலைமுறையினரால் …
குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம் குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம் லிந்துலா பொலிஸ் பிரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் …