
உக்ரைனை நொறுக்கும் ஈரான் ஏவுகணைகள்|ஈரானால் பதட்டத்தில் உக்ரைன்|russia ukraine news|russia missile strike ukraine
உக்ரைன் மீது ரஷ்யா ஈரான் ஏவுகணைகள் கொண்டு கடும் தாக்குதல் ,
தரை மட்டமான கிராமம் .
உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் முன்னரங்காக
உள்ள ,கார்கீவ் மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹரோசா கிராமத்தின் மீது ரஷ்யா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .
இந்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி 51 மக்கள் பலியாகினர் .
மேலும்த டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் ,
பலியானவர்களில் ஆறுவயது சிறுவனும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனை நொறுக்கும் ஈரான் ஏவுகணைகள்|ஈரானால் பதட்டத்தில் உக்ரைன்|russia ukraine news|russia missile strike ukraine
ஸ்பெயினுக்கு உக்ரை அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,
ரஷ்யா உக்ரைன் மீது கடும் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
வழமைக்கு மாறாக ரஷ்ய பயன்படுத்தும் ஏவுகணையால் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன .
இந்த ஏவுகணைகள் ஈரானால் வழங்க பட்டுள்ளது என்கின்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ,உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஈரான் ஆயுதங்களை பறித்து அவற்றை உக்ரைனுக்கு வழங்கியுள்ளோம் என,அமெரிக்கா அறிவித்த எட்டு மணித்தியாலத்தில் இந்த கொடூர தாக்குதலை ,ரஷ்யா அதே ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது .
இந்த சேதங்கள் ஈராக்கில் ஈரான் ஏவுகணைகள் நடத்திய சேதங்களை
ஒப்பிடுகையில் ஒன்றாக காணப்படுகிறது .
ஈரான் தான் உங்களுக்கு இனி வில்லன் என்பதை போல,
இந்த ஏவுகணைகள் தாக்குதல் உக்கிரைன் மேற்கு நாடுகளுக்கு எடுத்து காண்பித்துள்ளது .
ஆனால் இந்த போரில் ஒன்றும் அறியாத அப்பவி மக்கள் பலியாகி வருவதே ,
கவலைக்குரிய விடயமாக காண படுகிறது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு