
ஈரான் கரும்புலி தாக்குதல் விமான எதிரொலி -ஈரான் மீது ஐரோப்பா பொருளாதார தடை
ஈரான் ரசியாவுக்கு வழங்கிய கரும்புலி தாக்குதல் விமானங்கள் எதிரொலி காரணமாக ,ஈரான் மீது ஐரோப்பா பொருளாதர தடை விதித்துள்ளது .
அமெரிக்கா முன்னர் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்பொழுது ,ஐரோப்பாவும் விதித்துள்ளது .
இந்த நிலை பாடு ,எதிரி நாடுகளை ஒன்றிணைக்கும் நகர்வுக்கு ,இது வழிவகுத்து செல்கிறது என படுகிறது .
ஐரோப்பா அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் ,ரசியாவுக்கு ஈரான் மேலும் கரும்புலி தாக்குதல் நடத்தும் தற்கொலை விமானங்களை, வழங்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
உக்கிரேன் ரசியா போரானது மூன்றாம் உலக போருக்கு வழிவகுத்து செல்வதாக பார்க்க படுகிறது .
மிகவும் ஆபத்தான நிலைகளை நோக்கி ரசியா உக்கிரேன் போர் செல்கிறது ,என்பதன் அபாய எச்சரிக்கையாக ஈரான் மீதான பொருளாதார தடைகள் பார்க்க படுகிறது .