ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை

ஈரான் ஆயுத படகுகள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா

இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது

கப்பல் அருகில் வந்தால் ,அந்த

படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது

தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்

இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்

இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

ஈரான் ஆயுத படகுகள்
ஈரான் ஆயுத படகுகள்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்