இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி யாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் ,அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் 38 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த மக்களை இலக்கு வைத்து, யூத இராணுவம் ,விமானங்கள் ,ஏவுகணைகள் ,மூலம் தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுதே 38 அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகியும், 145க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இதுவரையான கால பகுதியில் பலஸ்தீன யூத மோதல்களில் ,52,653 பொதுமக்கள் பலியாகியும் ,ஒரு லட்சத்து 18,897 மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
சர்வதேச விதிகளை மீறி பலஸ்தீன மக்கள் மீது ,இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை, தடுத்து நிறுத்த முடியாது உலக நாடுகள் வேடிக்கை பார்து கொண்டுள்ளன .
தொடர்ந்தும் சர்வதேச விதிகளை மீறி ,அப்பாவி பலஸ்தீன மக்களை தாக்குதல் நடத்தி வருவதால் மிகப்பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்

- வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி

- ஸ்பெயினில் காட்டுத்தீயில் பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

- டிரம்ப்பைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம்

- 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

- அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்

- குவைத் கத்தார் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது

- எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது டிரம்ப்









