
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு ,ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து மக்கள் விடுதலை போராளிகளின் மிக முக்கிய தலைவராக கருதப்படும் இஸ்மாயில் உளவுத்துறை திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இவர் தங்கி இருந்த வீட்டின் மீது ரொக்கேட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர் அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இவரை படுகொலை செய்ததற்கு பதிலடியாக ஈரான் கமாஸ் ஹிஸ்புல்லா இருந்து மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் இஸ்ரேல் தரப்பில் பலத்த பதட்டம் காணப்படுகின்றது .
ஈரானுக்குள் வைத்து அடைக்கலம் கொடுக்கப்பட்ட இஸ்மாயில் கொலை செய்யப்பட்டது ஈரானுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தமது நாட்டுக்குள் உருவி மோசட் நடத்திய இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உங்களது நாட்டுக்குள் வைத்து உங்களால் வளர்க்கப்பட்ட மிக முக்கியமான தலைவரை நாங்கள் படுகொலை செய்து விட்டோம் இனி என்னை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் என இறுமாப்பு விட்டுள்ளது இஸ்ரேல் .
எங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து அவர்களை நாங்கள் இல்லாது அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதன் ஊடாக உரத்து கூறி இருக்கிறது மொசாட்.
இஸ்மாயில் காணியா படுகொலை வெறுமனே கமாசுக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல .
எந்த நாட்டினுடைய அதிபர்கள் யாராக இருந்தாலும் எமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் உங்களையும் நாங்கள் இவ்வாறு இல்லாத அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதனூடாக மொஸாட் இறுக்கமாக தெரிவித்திருக்கின்றது.
- PKK ஆயுதக் குறைப்புக்கு எதிர்வினை
- காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு
- ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்
- எயார் இந்திய விமான விபத்து
- பென்குரியன் விமான நிலையத்தின்மீது தாக்குதல்
- இஸ்ரேலிய கப்பல் மூழ்கடிப்பு
- இஸ்ரேலிய போர் விபரங்கள்
- இஸ்ரேலிய தாக்குதலில் 17பேர் பலி
- காசா அருகே இஸ்ரேலியப் படை
- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி