இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
Spread the love

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை .பலஸ்த்தீனம் காசா மீது இஸ்ரேல் மீளவும் இராணுவ படையெடுப்பை நடத்தியதை அடுத்து தற்போது அதற்கு பதிலடியாக தற்போது ஹவுதி வேக தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மற்றும் இஸ்ரேல் விமான தளம் என்பனவற்றை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியது .

இதில் இரு தரப்புக்கும் பலமான பாதிப்புக்கள் ஏற்படுத்த பட்டதை அடுத்து தற்போது ஏமனுக்குள் நுழைந்து அமெரிக்கா அக்கூட்டு படைகள் தகத்தலை நடத்தி கொண்டுள்ளன .

ஆனால் இன்று நடத்த பட ஏவுகணைகள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .