இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு


இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு

இலங்கையில் ஏற்பட்டு ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாடளாவியே ரீதியில் வார்தகங்கள் முடக்க பட்டுள்ளன ,மக்கள் வீடுகளுக்குள்

முடக்க பட்டுள்ள நிலையில் வியாபாரங்கள் இன்றி வர்த்தக நிறுவனங்கள் அடித்து மூட பட்டுள்ளன

இதனால் நாள் தோறும் இலங்கைக்கு பல நூறு மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ,இதனை


நிவர்த்தி செய்திட அரசு ஊரடங்கு சட்டத்தை தளர்த்திட முனைந்த பொழுதும் அது தோல்வியில் முடிந்துள்ளது

உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை பெற்ற இலங்கை அரசு இப்பொழுது அதனை செலுத்திட முடியாது
அரசு திணறி வருகிறது

இந்த பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள

கேள்வியாகவும் ,இலங்கை ஆளும் ஆட்சி தப்புமா …? அல்லது கவிழுமா என்பது கொரனோ முடிவில் தெரிய வரும் எனலாம் .

இலங்கை பொருளா தாரத்தில்
இலங்கை பொருளா தாரத்தில்