இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

Spread the love

இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

இலங்கை நாடு தழுவிய ரீதியில் 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 136 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்..

கொரோனா
கொரோனா

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *