இலங்கையில் மூவர் சுட்டு கொலை

துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் மூவர் சுட்டு கொலை

இலங்கை மினுவாங்கொட பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 51 வயதான தந்தை மற்றும் ,23,24 வயதுடைய இரு மகன்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

கொலை செய்ய பட்ட மூவரும்,கொலை சம்பவம் ஒன்றில் இருந்து விடுவிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .

இரு தரப்பினருக்கு இடையில் ,நிலவி வந்த முரண்பாடு காரணமாக ,குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற் கொண்டவர்களை ,கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply