இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு

Spread the love

இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு

இலங்கையில் இதுவரை வெளிந்த சுகாதாரா அமைச்சின் தகவலின் படி சுமார் நூற்றி

நாப்பத்தி எட்டு பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,

மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

அது தவிர சுமார் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தடை செய்ய பட்டு இராணுவத்தின் முற்றுகையில் உள்ளது

இங்கு பலர் இதே நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக சந்தேகிக்க பட்டு

பதின் நான்கு நாட்கள் வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளனர் .மக்கள் உள் வெளியே செல்ல முடியாத தடை விதிக்க பட்டுள்ளது

தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது இந்த நோயின் தாக்குதல் வேகத்தை எடுத்து காட்டுகிறது

மேலும் இந்த நோயினை துல்லியமாக கண்டறியும் சோதனை கருவிகள்

கொள்வனவு செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *