இலங்கைக்குள் றோ செய்யும் அந்த விளையாடடு


இலங்கைக்குள் றோ செய்யும் அந்த விளையாடடு

இலங்கை சீனாவுடன் மிக நெருக்கமாக உறவாடி வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியும் வருகிறது

சீனாவே தமது நிலையான நண்பன் எனவும் தம்மை அவர்களினால் மட்டுமே காப்பற்ற முடியும் என் ஆளும் பவுத்த இனவாதிகளான மகிந்தா ,கோட்டா நம்புகின்றனர்

அவர்களின் இந்த வலையை உடைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது

அதற்காக இலங்கைக்குள் பெரும் புரட்சிகளை அது செய்திட இரகசிய திட்டம் வகுக்கிறது ,


அவ்விதம் வெடிக்கும் நிகழ்வுகள் அனைத்தும்தமிழர்களை பின்னிலை படுத்தியும் ,சிங்களவர்களை முன்னிலை வகித்துமாக நடத்தும் எதிர்மறை விடயங்கள் இடம்பெறுகிறது

சுமார் 30 க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் இந்த விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதான கசிவுகள் உலா வருகின்றன

சமீப கால இந்தியாவின் அசைவுகளின் தொனியில் இந்த விடயங்கள் புலப்படுகின்றன


,அவை சீனாவுடனான மோதலின் பின்னர் இந்த நிகழ்வுகள் தென்படுகிறது

அப்படி என்றால் இலங்கைக்குள் இந்தியா ,அமெரிக்கா மேலும் ஒரு நாடு இணைந்து செய்ய போகும் அந்த விளையாடல்கள் மிக

பெரிதாக இருக்க போகிறது , அதுவே சிங்கள ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கதல்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம்

  • மாறன் –