இரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை


இரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை

பிரிட்டனில் மீள இரண்டாம் அலையாக உருவாக்கம் பெற்றுள்ள கொரனோ

நோயின் தாக்குதலில்
சிக்கி மக்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 4,422 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,மேலும் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு மேல் பலியாக

நேரிடும் என எச்சரிக்கை பட்டுள்ளது

அவ்விதமான கருத்து வெளியிட படுகிறது எனின் பலி எண்ணிக்கை

தற்போது அதிகரித்துள்ளது என்றே அரசு சொல்லாமல் சொல்கிறது

இவ்விதமான அறிவிப்பு வெளியாகி சில வாரங்களில் லொக் டவுன் ஆரம்பிக்க

பட்டது அதுபோலாவே வரும் இரு வாரத்தில் இருந்து இந்த முடக்கும்

நிலை தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது

மக்கள் முந்தி சென்று பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

,இம்முறை ஊரடங்கு பிறப்பிக்க படவுள்ளது

இரவு பத்துமணிக்கு மேல் மக்கள் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும்

என்றே கணிக்க முடிகிறது ,எச்சரிக்கை ,வரும் முன் தடுப்போம்

எம்மை காப்போம்