இன்னைக்கு குஷ்பு இட்லி சாப்டான இட்லி செமயா சமைக்கிறம் வாங்க

இன்னைக்கு குஷ்பு இட்லி சாப்டான இட்லி செமயா சமைக்கிறம் வாங்க
இதனை SHARE பண்ணுங்க

இன்னைக்கு குஷ்பு இட்லி சாப்டான இட்லி செமயா சமைக்கிறம் வாங்க

இன்னைக்கு குஷ்பு இட்லி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
மக்கள் அதிகம் விரும்பி உண்பது இந்த குஷ்பு இட்லி.

ரெம்பவே குஷ்பு போன்று இந்த இட்லி மிருதுவா இருக்கும் .சட்னி சாம்பாரு கூட தொட்டு சாப்பிட ரெம்பவே சுவையாக இருக்கும் .

பத்து குஷ்பு இட்லி சாப்பிடலாம் .அம்புட்டு சுவையானது.வாங்க அவ்வாறான அருமையான தரமான குஷ்பு இட்லி செய்முறைக்குள் போகலாம்

குஷ்பு இட்லி செய்வது எப்படி .

ஈரோடு சைட்டில குஷ்பு இட்லி சந்தையை இருக்கு .அங்கு குஷ்பு இட்லி பஞ்சு போல ,குண்டு குண்டாக இருக்கும் .
உளுந்து கம்மியா போட்டுச செய்து கொள்ளுங்க .

ஒருமணி நேரம் குஷ்பு இட்லி அரிசி போட்டு, ஊறவைத்து, கழுவி எடுத்து அரைக்கணும் .உளுந்து ஊறப்போட்டு அதுவும் ரெடியாகிடிச்சு .

முதல்ல உளுந்து மிக்சியில் போட்டு ஆட்டுங்க .உளுந்து ரெம்ப பந்து போல கட்டி போல இருக்கனும் .

தண்ணிக்குள்ள போட்டால் ,அந்த உளுந்து மிதக்கும் ,அப்ப தான் அது கட்டியான திக்கானதாக இருக்கனும் .

ஊற வைத்துள்ள சவ்வு அரிசி எடுத்து ,அதையும் போட்டு மிக்சியில் ஆட்டுங்க .அப்புறம் மாவு போல ரெடியாகிடிச்சு .

எலலா மாவும் இப்போ ரெடியாகிச்சு .,மாவுக்கு அப்பா சோடா போட்டு கொள்ளுங்க ,உப்பும் கூடவே போட்டிருங்க .இப்போ இட்டலி தட்டிலே போட்டு சூடாக்கி வேகா வையுங்க .


அப்படியே அழகா குண்டு குண்டா குஷ்பு இட்லி வந்திருச்சு .

7 முதல் பத்து நிமிடத்தில வெந்து வந்திரும் .குஷ்பு போல இட்லி ரெம்ப சாப்டா இருக்கு .

இப்போ குஷ்பு இட்லி சாப்பிடலாம் வாங்க .சட்னி ,சாம்பாரு ,கலந்து பிசைந்து சாப்பிடுங்க .

அப்படியே ஒரு முட்ட பொரியல் சேர்த்து சாப்பிட்டா ,சும்மா ஏறிகிட்டு போகும்.குஷ்பு இட்லி சாப்பிட்டாச்சு .

ஆனால் குஷ்புவ கொடுக்க மாட்டேங்கிறாங்க ,குஷ்பு இட்லி என்று சொல்லி விக்கிறாங்க ,குஷ்பு கேட்டா அடிக்கிக்க வாரங்க மாப்புள்ள .


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply