இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .

இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .

விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது அக்கராயங்குளத்தில் உள்ள ஒரு வனச்சரகத்திற்குள் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக, …
உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை எல் நினோ மத்திய கிழக்கு நெருக்கடி ஆகியவை உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் …
பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

பெல்ட் அணியாவிட்டால் இனி கைது பெல்ட் அணியாவிட்டால் இனி கைதுசெப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை …
இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு திருமணமாகி ஐந்து …
பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள அனைத்து சர்ச்சைக்குரிய விடயங்களும் புதிய மசோதாவில் திருத்தப்பட்டுள்ளன …
நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில் நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில் மற்றொரு திவால்நிலைக்கு அச்சுறுத்தல் இல்லை, ரணில் அவர்களுக்கு பிரதி அமைச்சர் பதிலளித்தார் இலங்கை …