இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி-74,386 பேர் பாதிப்பு ,

Spread the love

இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி-74,386 பேர் பாதிப்பு

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி ஒரே நாளில் மீளவும்


இன்று 683 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக 7,503,

பலியாகியுள்ளனர்

மேலும் இதுவரை 74,386 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அத்துடன் 29

மருத்துவர்கள் பலியாகியும் சுமார் ஐந்தாயிரம் மருத்துவர்கள்

,தாதிமார்கள் உள்ளிட்டவர்கள் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க

பட்டுள்ளனர் .

14 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளனர்

,இத்தாலியே உலகின் முதலாவது கொரனோ வைரஸ் தாக்குதலில்

பலியானவர்களாக உள்ளனர்

இரண்டாவதாக ஸ்பெயின் உள்ளது அதை தொடர்ந்து ஈரான்

இடமும் பிடித்து நிமிரந்துள்ளது

பிரிட்டனும் இந்த இடத்தை எட்டி பிடிக்கலாம் என நம்ப படுகிறது

இத்தாலியில் ஒரே நாளில்
இத்தாலியில் ஒரே நாளில்

Spread the love